இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 20.09.2008ல் பெண்களுக்கான மாபெரும் இஸ்லாமிய மாநாடு ஜம்இய்யா வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். (அனுசரனை AMYS)
எமது ஜம்இய்யாவால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் மாநாடானது அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடைபெற்றது என்பதனை இணையத்தள நேயர்களுக்கு அறியத்தருகின்றோம்.
“நரகத்தில் விறகாகும் நாகரீகப் பெண்கள்"என்ற தலைப்பில் தமிழ்நாடு கேரளாவைச்சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேஹ் கே.பி.அப்துர்ரசீட் (ஸலபி) உரை நிகழ்த்தியதை காணலாம்...

கலந்து கொண்ட பெருந்திரளான பெண்களில் ஓரு பகுதியினரை காணலாம்.


இன்ஷாஅல்லாஹ் வளரும்.....................
வருடம் தோறும் றமழான் காலத்தில் நடைபெறும் இப்தார் நிகழ்வைப்போன்று இம்முறையும் ஜம்இய்யாவானது கொள்கை சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வை எதிர்வரும் 2008.09.24ம் திகதி ஏற்பாடு செய்துள்ளது என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்