Jameyyathut Tharbiyyatil Islamiyya

Gateway of Knowledge

திறனபிவிருத்திக் கருத்தரங்கு

ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில்இஸ்லாமியாவினால் O/L,A/L எழுதிய,கற்க்கும் மாணவர்களுக்கான திறனபிவிருத்திக் கருத்தரங்கு 2008.01.07ம் திகதி (புதன்கிழமை) மாலை 6.15முதல் 8.00 மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ,ஆர்வமுள்ள மாணவர்கள் சமூகளிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

இந்நிகழ்வு 6.30க்கு ஆரம்பமாகி 9.00மணிவரை அல்லாஹ்வின் உதவியினால் சிறப்பாக நடைபெற்றது, பெருந்திரளான மாணவர்கள் பங்கு கொண்டு பயனடைந்தார்கள் என்கின்ற நற்செய்தியை இணையத்தள நேயர்களுக்கு அறியத்தருவதோடு,எங்களுடைய வேளைப்பளு காரணமாக புகைப்படம் எடுக்கமுடியாமல் போனதற்கு வருந்துகின்றோம்.

What is Next

ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில்இஸ்லாமியாவினால் O/L, எழுதியமாணவர்களுக்கான அடுத்தது என்ன (What is Next) என்கின்ற தலைப்பிலான கருத்தரங்கு 2008.01.28ம் திகதி (புதன்) மாலை 6.30முதல் 8.30மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ,ஆர்வமுள்ள மாணவர்கள் சமூகளிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்

 

 

இந் நிகழ்வானது 2009.01.28 புதன்கிழமை 6.30 மணிக்கு ஆரம்பமாகி 8.30மணிவரையான நிகழ்வு 9.00மணிவரை மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க நடைபெற்றது

                      இந்நிகழ்வில் O/L எழுதிய மாணவர்கள் எந்த துறையை தேர்வு செய்வது ,தேர்வு செய்த துறையை வெற்றிப்படுத்த கடைப்பிடிக்க வேண்டியவைகள் சம்மந்தமாக வளவாளரினால் சிறப்பான முறையில் Power Point Presantation மூலம் Mulity Media Projectre ஊடாக நடைபெற்றது 

  • Career Path   
  • Instution
  • To Succeed
      Skills ,Knowlage ,Attitudes & Behaviour  ,Spiritual-Good Fait
  • How To Succeed

 போன்ற தலைப்புக்களுடாக மாணவர்களுக்கு சிறந்தமுறையில் விளக்கமளிக்கப்பட்டது

2008 G.C.E.O/L பரீட்சை பற்றி.

இம்முறை G.C.E.O/L பரீட்சை எழுதிய மாணவர்களுள் அதிகூடிய சித்திகளைப்பெற்ற மாணவர்கள் எமது ஜம்இய்யாவின் மாணவர் அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை அறியத்தருகின்றோம்.

முழுமையான தகவலை எதிர்பாருங்கள் .......

 

எமது ஜம்இய்யாவினுடைய மாணவர் அமைப்பினுடைய நிகழ்வு தொடர்ச்சியாக இருப்பதால் தகவல்கள் தொடர்ந்து இணையத்தள நேயர்களுக்கு தரப்படும் இன்ஷாஅல்லாஹ்.

வளரும்.....