அகிலத்திற்கு வழிகாட்டியான திருமறைக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனித மாதமாகிய ரமளானில் நாம் அனைவரும் வீற்றிருக்கின்றோம். இப்புனித மாதத்தில் அதிகமான முஸ்லிம்கள் மற்றய காலங்களில் அவர்கள் கடைப்பிடிக்கும் அனாச்சாரங்களைக் கூட ஓரளவு குறைத்து விட்டு இறை திருப்திக்காக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருவது வழமையானதே! இருந்த போதிலும் இஸ்லாத்தில் வன்மையாகத் தடுக்கப்பட்ட நிறைய மூட நம்பிக்கைகளையும், அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத புதிய வணக்கங்களையும் நாள் தவறாமல் கடைப்பிடித்தொழுகும் மோசமான சூழ்நிலையையும் இன்று நாம் கானுகின்றோம்.
ரமளானை சிறப்பிப்போம் எனும் பெயரில் நடைபெரும் சில பித்அத்துக்களை இக்கட்டுரை ஆராய்கின்றது.
1) நிய்யத்தை வாயால் மொழிதல்: ரமளான் காலம் வந்தால் ஊடகங்களிலும், பள்ளிவாயல்களிலும், சில வர்த்தக விளம்பரங்களிலும் ‘நவய்து ஸவ்மகதின்’ எனும் நபிகளார் ஓதாத புதிய துஆவை மக்களுக்குச் சொல்லிக்கொடுத்து வருகின்றனர். இப்பிராத்தனைக்கு இஸ்லாத்தில் எள்முனையளவும் ஆதாரம் இல்லை. அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் இல்லாத இந்த துஆவையே இன்று மார்க்க அறிஞர்கள்(?) தங்களது பயான்களில் வலியுருத்தி வரும் துர்ப்பாக்கியத்தை நாம் கண்டுவருகின்றோம். அல்லாஹ்வுடைய துாதருக்குத் தெரியாத இந்த நிய்யத்து இவர்களுக்கு எப்படித் தெரிந்ததோ எமக்குத் தெரியாது.
2) ரமளானில் பள்ளிவாயல்கள் அலங்கரிக்கப்படுதல்: அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய வாழ்வில் ரமளானை அடைந்திருந்தும் தங்களது பள்ளிவாயலை ‘அலங்கார விளக்குகளைக்’ கொண்டு அலங்கரித்து விழாக்கோலம் பூண்டதாக எவ்வித நம்பகமான சான்றும் கிடையாது. அவ்வாறு இருப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே சடங்குக்காக பள்ளிவாயலை அலங்கரித்து விட்டு ஸுன்னாக்களை அலட்சியம் செய்யும் எத்தனையோ பள்ளி நிருவாகிகளையும், ஆலிம்களையும் நாம் பார்க்கின்றோம். இவர்கள் இஸ்லாமியக் கற்கையில் நுணிப்புல் கூட மேயாமல் அல்லாஹ்வின் அடிமைகளாக மனிதர்களை வழிநடாத்த முற்பட்டிருப்பது மறுமை நாளுக்குரிய அடையாளங்களில் ஒன்றாகும்.
3) விஷேட நாட்களில் தௌபாவை மக்களுக்கு ஆலிம்கள் சொல்லிக்கொடுத்தல்: மனிதன் தவறு செய்பவன். தவறை அல்லாஹ்விடம் முறையிடும் போது அத்தவறை மன்னிக்கும் தயாளம் கொண்டவன் நமது இரட்சகன். மனிதன் தவறு செய்தால் அதனை எப்படி இறைவனிடம் முறையிட்டு பாவமனிப்புக் கோரவேண்டுமென்பது நபிகளாரின் வாழ்வில் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அம்முறையை இன்று எமது மார்க்க அறிஞர்கள் போதிப்பதற்கு மாற்றமாக ரமளானில் விஷேட நாட்களாக சில நாட்களை அவர்களாத் தீர்மானித்துக் கொண்டு அந்நாட்களில் ‘தௌபா சொல்லிக்n காடுக்கின்றோம்’ எனும் பெயரில் பள்ளிகளில் விளக்குகளை அணைத்து விட்டு இருளில் பாவமன்னிப்பைக் கூட்டாகக் கேட்பதை இன்று கண்கூடாகக் கானுகின்றோம்.
இந்நடைமுறைக்கு எவ்விதமான ஆதாரங்களும் இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களில் இல்லை. போலியான ஆதாரங்கள் கூட இல்லாத இந்நடைமுறையை அவசியம் உலமாக்கள் விட்டொழிக்க வேண்டும்.
4) ஹிஸ்பு மஜ்லிஸ்: ரமளான் மாதம் வந்துவிட்டால் அல்குர்ஆனை தமாம் செய்கின்றோம் எனும் பெயரைச் சூட்டிக்கொண்டு பல்வேறு பித்அத்துக்களை இன்று மக்கள் புரிந்து வருகின்றனர். இந்தியாவில் வாழ்ந்த ஒருவரால் கண்டுபிடித்து முஸ்லிம்களுக்குள் புகுத்தப்பட்ட புதிய ஒரு துஆவான ‘துஆஉல் கத்ம்’ எனும் பித்அத்தை இன்று பள்ளிகள் அல்லாஹ்வுக்கு சிறிதும் அச்சமில்லாமல் அரங்கேற்றி வரும் அவலத்தைப் பற்றி என்ன கூறுவது?
5) மஃரிப் தொழுகைக்குப் பின் பள்ளிகளில் ஸலவாத் மாலை பாடுதல்:
இயற்றியவரின் பெயர் கூடத் தெரியாமலேயே இந்த ஸலவாத்து மாலையை எம்மவர்கள் ரமளானில் ஓதி வருகின்றனர். அல்லாஹ்வின் கொள்கைக்கு செய்யப்படும் பகிரங்க அநியாயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த பித்அத்களை பொறுப்பு வாய்ந்த நிறுவனமென தன்னைத் தானே கூறிக்கொள்ளும் நமது ஜம்இய்யதுல் உலமாவும் கண்டித்ததாகத் தெரியவில்லை. சத்தியத்திற்கு முட்டுக் கட்டை போடுவதில் இவர்கள் எடுக்கும் முயற்சியை அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்த இந்த பித்அத்துக்களுக்கு எடுத்தாலும் அல்லாஹ்விடத்தில் கூலியை நிச்சயம் பெறமுடியுமல்லவா?
(எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து மார்க்க அறிஞர்களுக்கும் சத்தியத்தை ஒளிவு, மறைவின்றி எடுத்துக் கூறும் மனோநிலையை வழங்குவானாக! நம் அனைவர்களையும் பித்அத்துக்களை விட்டும் காப்பாற்றுவானாக!)
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!
புனிதமான ரமழான் மாதம் எம்மை அடைந்திருக்கின்றது. இம்மாதத்தில் தான் முஸ்லிம்களில் அதிகமானோர் மார்க்கவிடயத்தில் கருத்துமுரண்பட்டுக்கொள்கின்றனர். பொதுவாக மனிதர்களுக்கு கருத்துமுரண்பாடுகள் ஏற்படுவது இயல்பானதே! ஆனால் கருத்துமுரண்பாடுகளுக்கு அவசியம் தீர்வுகாணப்படுதல் வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரை மக்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைச் சொல்லக்கூடிய தெளிவான ஒரு மார்க்கம். இதனை திருமறைக் குர்ஆன் மிக அழகாக எமக்கு விளக்குகின்றது.
‘ஏதேனும் ஒரு விசயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்’(04:59)
மேற்குறித்த இறைவாக்கிலிருந்து கருத்து முரண்பாடுகள் அனைத்திற்கும் இஸ்லாத்தில் தீர்வுகள் இல்லாமலில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ரமளானுடைய காலம் வந்தால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய சர்ச்சையே தராவீஹ் தொழுகை பதினொரு ரக்அத்துக்களா? அல்லது இருபத்தி மூன்று ரக்அத்துக்களா? என்பதே!
மிக நீண்ட காலமாக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்டுவரும் இச்சர்ச்சைக்கு பின்வரும் ஹதீஸ் அழகாகத் தீர்வு சொல்கின்றது.
‘அபூ ஸலாமா பின் அப்துர் ரஹ்மான்(ரஹ்) கூறியதாவது: நபி(ஸல்)அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன்.அதற்கு அவர்கள் ரமளானிலும்,ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்துக்களை விட அதிகமாக நபிகளார்(ஸல்)அவர்கள் தொழமாட்டார்கள்.(ஆதாரம்:ஸஹீஹ் அல்புஹாரி,ஹதீஸ் இல:2013)
மேற்குறித்த ஹதீஸிருந்து இரண்டு பாடங்களை நாம் பெறமுடியும்.
1. அல்லாஹ்வுடைய தூதர் இரவு நேரத்தொழுகையாகத் தொழுத தொழுகையின் மொத்த ரக்அத்துக்கள் 11 மட்டுமே. அதை விட ஒரு ரக்அத்தையும் அதிகரிக்கவில்லை.
2.அபூ ஸலமா (ரலி) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபிகளாரின் இராக்கால வணக்கம் எப்படி என்றே கேட்கின்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி)அவர்களின் பதிலோ எப்படி என்றும் கூறி எத்தனை என்பதையும் சேர்த்தே கூறுகின்றார்கள்.
இது இன்னும் தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்கள் 11 மாத்திரமே என்பதை எமக்கு மிகத் தெளிவாகச் சொல்கின்றது. இஸ்லாத்தில் சட்டங்கள் மிகத் தெளிவாக இருந்தும் மக்கள் அதில் அசமந்தப் போக்காக இருப்பது அவசியம் உணர்த்தப்பட வேண்டியதாகும்.
அல்லாஹ்வுடைய தூதர் இரவு வணக்கத்தை(தராவீஹை) 11 ரக்அத்துக்களாகத் தொழுதிருக்க இன்று பள்ளிவாயல்களிலும், வீடுகளிலும் இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் தொழவைக்கப்படும் அவலநிலையைக் கண்கூடாகக் கானுகின்றோம்.
இஸ்லாத்தில் எவ்வித ஆதாரமுமற்ற இந்த இருபத்தி மூன்று ரக்அத்துக்களுக்கு எவ்விதத்திலும் நாம் அங்கீகாரம் அளிக்கக் கூடாது. அல்லாஹ்வுடைய இம்மார்க்கத்தில் நபிகள் நாயகத்திற்குத் தெரியாத இந்த இருபத்தி மூன்று ரக்அத்துக்களை யார் கண்டுபிடித்தது?
அல்லாஹ்வுடைய தூதர்தான் மார்க்கத்தை எமக்குச் சொல்லித்தந்தவர்கள். அவர்கள் செய்யாத இக்காரியத்தை அல்லாஹ் எப்படி அங்கீகரிப்பான்? பூரணத்துவம் பெற்ற இம்மார்க்கத்தில் கூட்டல், குறைத்தல் செய்வதற்கு எவருக்கும் எந்த அருகதையும் கிடையாது.
அல்லாஹ்வுக்குச் சொந்தமான இம்மார்க்கத்தில் யாராவது புதிதாக ஒன்றை உருவாக்கினால் அது நிச்சயம் அங்கீகரிக்கப்படமாட்டாது. இதனை அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்)அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
‘யார் எங்களுடைய இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும்.(ஆதாரம்:ஸஹீஹ் அல்புஹாரி.ஹதீஸ் இல:2499)
அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதல் இல்லாமல் செய்யப்படும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. எனவே அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகிய இரு சட்ட மூலாதாரங்களிலின் வெளிச்சத்திலிருந்து நோக்குமிடத்து ‘தராவீஹ் 11 ரக்அத்துக்கள் மாத்திரமே என்பதையும் இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் அல்ல என்பதனையும், இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் தொழுவது வழிகேடு என்பதையும் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தில் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட ‘பித்அத்’(நூதன அனுஷ்டானம்)இல்லாமல் வணக்கங்களை மேற்கொள்வதே ஒரு இறைவிசுவாசிக்கு அழகானதும், அறிவுபூர்வமானதுமாகும்.
அதை விட்டு விட்டு பெரியார்கள்,நதாக்கள், செய்குமார்கள், உலமாக்கள் செய்கின்றார்கள் என்பது சத்தியத்தின் அளவுகோல் அல்ல.சத்தியத்தின் அளவுகோல் அல்குர்ஆனும், நபிகளாரின் வாழ்வுமே! இரண்டு சட்டமூலாதாரங்களிலும் இல்லாத அத்தனை அனுஷ்டானங்களும் சுத்தமான வழிகேடுகள் என்பதை நாம் அனைவர்களும் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
நாளை மறுமை நாளையில் அல்லாஹ்வின் சந்திதானத்திற்கு முன்னால் நிறுத்தப்படும் அந்நேரத்தை நாம் அனைவர்களும் அஞ்சிக்கொள்ள வேண்டும்.
அன்புக்குரியவர்களே!
தராவீஹ் தொழுகையை இருபத்தி மூன்று என்று சொல்லக்கூடியவர்கள் சில ஆதாரங்களை(?)முன்வைத்து வருகின்றனர்.அவற்றை நாம் மீளாய்வுக்கு இங்கு உட்படுத்துகின்றோம்.
1.கேள்வி: உமர்(ரலி) அவர்களி ஆட்சிக்காலத்தில் தராவீஹ் தொழுகை இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் தொழவைக்கப்பட்டதாக ஆலிம்கள் சொல்கின்றார்களே! இது பற்றி தாங்கள்….?
பதில்: மேற்குறித்த தகவல் ஆதாரமற்ற தகவலாகும். இத்தகவலை அறிவிக்கும் யஸீத் என்பவர் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலட்தில் வாழாதவர். (ஆதாரம்:நஸ்புர் ராயாஃ 154ம் பக்கம்)உமர்(ரலி)அவர்களின் காலத்தில் வாழாத இந்நபர் எப்படி உமரின்(ரலி) ஆட்சிக்காலத்தோடு தொடர்பான செய்தியை அறிவிக்க முடியும்? அதேபோன்று ஒருவரின் காலத்தில் நடப்பது எவ்விதத்தில் மார்க்கத்தில் ஆதாரமாக அமையாது. இருபத்தி மூன்று ரக்அத்துக்களுக்கு ஆதாரமாகக் காட்டப்படும் இச்சம்பவத்தில் நேரடியாக உமர்(ரலி)அவர்கள் கூட சம்பந்தப்படவில்லை.மேற்குறித்த அடிப்படைகளை நுணுக்கமாகக் கவனிக்கும் எவரும் இத்தகவலை ஆதாரமாகக் கொள்ளமாட்டார்.
2.கேள்வி: புனித கஃபதுல்லாஹ் அமைந்திருக்கும் மக்காப்பள்ளி வாயலிலேயே இருபத்தி மூன்று தானே தொழவைக்கின்றனர். இதனை ஆதாரமாக ஏன் கொள்ளக்கூடாது?
பதில்: கஃபத்துல்லாஹ் புனிதமானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் அங்கு நடைபெரும் அனைத்துக் காரியங்களும் இஸ்லாத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவைகள் தான் என்று வாதிடவும் முடியாது. யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் அது அமைந்திருக்கின்றதோ அதற்கேற்றால் போல் அங்கு வணக்க வழிபாடுகளும் நடைபெரும். முன்பொரு காலத்தில் கப்ருவணங்கிகள் ஸஊதியை தங்களது ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருந்த போது அங்கு மத்ஹபுக்காக பல்வேறு சண்டைகள், சச்சரவுக்ள் இடம்பெற்றிருந்தன.இதனை மேற்கோள்காட்டி கப்ருவணக்கத்தை யாரும் நியாயப்படுத்த முடியாது.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!
தராவீஹ் 11 ரக்அத்துக்கள் என்பது தான் சத்தியம். இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் என்பதற்கு எள்முனையளவும் எந்த ஆதாரமும் கிடையாது. பள்ளிவாயல்களிலும்,வீடுகளிலும் 23 ரக்அத்துக்கள் தொழவைப்பதைக் கண்டு மார்க்க அறிஞர்கள் மௌனமாக இருப்பது அல்லாஹ்வின் கொள்கைக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரும் மோசடியாகும்.
சத்தியத்தை மறைப்பதை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கண்டிக்கின்றது
‘மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கின்றான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்’(02:159)
உண்மையை மறைத்தவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு உரியவர்களாக மாறிவிடுவார்கள். (நம் அனைவர்களையும் அல்லாஹ் அவனது சாபத்திலிருந்து காப்பானாக!) ரமளான் காலத்தில் அதிக சர்ச்சைகக்கு உள்ளாகும் இந்தத் தராவீஹ் விடயத்தில் நமது நிலைப்பாடு மிகத்தெளிவானதே! தராவீஹ் தொழுகை இருபத்தி மூன்று ரக்அத்துக்கள் என்பதற்கு ஆதாரபூர்வமான ஹதீஸ் உண்டு எனக் கூறக்கூடியவர்கள் எம்மைத் தொடர்புகொண்டு ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் பகிரங்கமாக நமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வோம்.
அதை விட்டு விட்டு ‘11க்குத் தான் ஆதாரமுண்டு, ஆனால் இருபத்தி மூன்றுக்கும் ஆதாரம் இல்லாமலில்லை’ எனக்கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம்?
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை சத்தியமாகவும்,அசத்தியத்தை அசத்தியமாகவும் காட்டி அவனது தீனை முழுமையாகப் பின்பற்றிய நல்லடியார்களாக எம்மனைவர்களையும் ஆக்கியருள்வானாக!
more reading:
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ. وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ. لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ. تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ. سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ.
நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும் ஆன்மாவம்(ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி(நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:15)
1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2)ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று இருபத்தி மூன்று இருபத்தி ஐந்து இருபத்தி ஏழு இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்.
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான்.
அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ‘83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை குர்ஆன் ஒதுவது திக்ர் செய்வது பாவமன்னிப்புத் தேடுவது தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல.
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள். ‘ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்’ இப்படி கூறுவதினால் ‘ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை’ என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும் என்பதுதான்.
`[;[{nra;tjw;fhd Kd; epge;jidfs; : 1. ,];yhk; (`[;[{r; nra;af; $batH K];ypkhf ,Uj;jy; Ntz;Lk;) 2. taJ te;Njhuhf ,Uj;jy; 3. ey;y kdepiy 4. Rje;jpukhdtHfshf ,Uj;jy; 5. rf;jp ngw;wpUj;jy; 6. k`;uj;jpd; Jiz `[;[{r; nra;af; $batH Kjypy; K];ypkhf ,Uf;f Ntz;Lk; vd;gJ fl;lhakhFk;. `[; vd;gJ taJ te;j> Gj;jp rPuhf cs;s> rf;jp ngw;w midj;J K];ypk;fSf;Fk; flikahFk;. rf;jp ngWtnjd;gJ nrd;W tUtjw;Fk; gazr; nryTf;Fk; rf;jp ngWtjhFk;. cjhuzkhf> nrd;W jpUk;Gk; topapy; czT> ePH> cil> thfdk; Mfpatw;wpw;Fr; nryT nra;ar; rf;jp ngw;wtdhf ,Ug;gJ Nghy> ,r;nryT jd; FLk;gj;jpdUf;Fk; jdJ nrytpd; fPOs;stHfSf;Fk; Nghf Nky; kpr;rkhf ,Uf;f Ntz;Lk;. rf;jp ngWtnjd;gjpy; gazk; mr;rkw;wpUg;gJk; cly; MNuhf;fpaKk; NrUk;. `[;i[ epiwNtw;w tplhky; jLf;Fk; Neha;> njhw;W Neha; Vw;glhky; MNuhf;fpakhf ,Uf;Fk; tifapy;! ngz;fSf;Fk; ,Nj epge;jid jhd; vd;whYk;> `[;[{r; nra;ar; nry;Yk; ngz;Zld; mtHfSila fztH my;yJ mtHfs; kzKbj;Jf; nfhs;s `uhkhf;fg;gl;l xUtH nry;tJ mtrpakhFk;. ,d;Dk; mts; ,j;jhtpypUf;Fk; ngz;zhfTkpUf;ff; $lhJ. Vnddpy; ,j;jhtpypUf;Fk; ngz;fs; mtHfspd; ,y;yq;fspypUe;J ntspNa nry;tij my;yh`; jLj;Js;shd;. vdNt ahUf;NfDk; ,j;jilfspy; xU jilapUf;Fkhdhy; mtUf;F `[; flikapy;iy. `[;[py; jtpHf;f ,ayhj Kjy;epiyf; flikfs; : mHfhDy; `[; ,e;j mHfhDy; `[;[py; Fwpg;gplg;gl;bUg;gtw;wpy; vjhtJ xd;W jtwpdhYk; `[; Vw;Wf; nfhs;sg;glhjjhfp tpLk;. ,`;uhk; mzpe;jpUj;jy; Ntz;Lk; mu/gh ikjhdj;jpy; jq;FtJ jth/Gy; ,ghoh (ngUehspy; nra;Ak; jth/g;) ]aP r; nra;tJ `[;[pd; th[pG (flik)fs; : ,e;j fPo;fz;l th[pghd flikfspy; Vjhtnjhd;W jtwpdhYk;> mjw;Fg; ghpfhukhf gpuhzp xd;iw kf;fhtpy; mWj;J> ViofSf;F mjd; ,iwr;rpia toq;f Ntz;Lk;. ,e;jg; ghpfhuj;ij toq;FgtH me;j ghpfhug; gpuhzpapd; ,iwr;rpapypUe;J vjidAk; cz;ztJ $lhJ. ,t;thW xUtuhy; ghpfhuk; nra;a ,aytpy;iy vdpy; mjw;Fg; gjpyhf mtH> gj;J ehl;fs; Nehd;gpUf;f Ntz;Lk;. mjpy; %d;iw `[;[pd; nghOJk;> kPjKs;s VO ehl;fis `[;[pypUe;J tPL jpUk;gpTld; Nehw;f Ntz;Lk;. mitahtd : 1. kPf;fhj; vy;iyapy; ,`;uhk; fl;LtJ 2. khiy Neuk; tiu mu/gh ikjhdj;jpy; jq;FtJ 3. mu/ghit mLj;J K];jyp/ghtpy; jq;FtJ. gytPdHfisAk; ngz;fisAk; jtpu> ,tHfs; ghjp ,uT tiu jq;FtJ $Lk;. 4. j];hPf;Fila ,uTfspy; kpdhtpy; jq;FtJ (j\;hPf;Fila ,uTfs; Jy;`[; 11>12>13 Mfpa ,uTfshFk;. 5. j\;hPf;Fila ehl;fspy; fy;nywpjy; 6. jiyKb kopg;gJ my;yJ fj;jwpg;gJ (Mz;fSf;F kl;Lk;) 7. jh/ghTy; tjh/ ,q;Nf ,`;uhk; mzptJ xUtH `[; nra;tjw;fhf vz;zk; nfhz;L> mjw;fhf jd;id mjd; rlq;FfSf;fhf jahHgLj;jpf; nfhs;tjhFk;. ,`;uhkpw;F Kd; nra;a Ntz;baitfs; ,`;uhkpd; Rd;dj;Jf;fs; : efq;fis ntl;LtJ> mf;Fs; Kbfisf; fistJ> my;yJ kopg;gJ> kPiriaf; fj;jhpg;gJ> kHk];jyj;jpd; Kbia kopg;gJ> Fspg;gJ> Milfspyd;wp clk;Gf;F kl;Lk; kzk; G+rpf; nfhs;tJ> MilfSf;Fg; G+rf; $lhJ. ijayhilfisf; fistJ> Nt\;b cLj;jp Jz;ilg; NghHj;jpf; nfhs;tJ> ngz;fs; jd;id %b kiwj;Jf; nfhs;tjpy; ftdk; nrYj;JtJld; jhd; tpUk;gpa Milfis mzpe;J nfhs;syhk;. mofyq;fhuq;fis ntspg;gLj;jf; $lhJ. me;epa MltHfs; tUk; nghOJ Kfj;ijAk; Kd; iffisAk; kiwj;Jf; nfhs;s Ntz;Lk;. ifAiwfisAk; Kfj;ij kiwg;gijAk; jtpHj;Jf; nfhs;s ntz;Lk;. khjtplha; my;yJ gpurtj; jPl;L cs;s ngz;fs; kPfhj;jpy; Fspj;Njh my;yJ jdJ jiyapy; jz;zPiuj; njspj;Jf; nfhz;Nlh> ,`;uhikj; Jtq;f Ntz;Lk;. gs;spf;Fr; nrd;W me;Neuk; njhOif Neukhf ,Ue;jhy; [khj;Jld; njhOtJ my;yJ c@tpd; Rd;dj;jhd ,U uf;mj;Jf;fisj; njhOtJ. mjd; gpd;dH ,`;uhikj; njhlq;FtJ. kPfhj;jpy;> ,`;uhk; Milapy; Eioe;jTld;> `[;[pd; fphpiafspy; Eioe;J tpLtjw;fhf jy;gpahitf; $Wjy; Ntz;Lk;. NkYk;> ePq;fs; jf;gPH-my;yh`{ mf;gH> j`;kPj;-my;`k;Jypy;yh`;> j`;yPy;-Rg;`hdy;yh`; kw;Wk; j];gP`; Mfpatw;iwf; $wTk; nra;ayhk;. Mdhy;> `[;i[ Muk;gpg;gjw;fhf thHj;ijfspdhy; mike;j ve;j epa;aj;ijAk; nkhoptJ $lhJ. ePq;fs; vg;nghOJ `[;i[r; nra;tjw;fhf tPl;il tpl;Lf; fpsk;gp tpl;BHfNsh> mg;nghONj ePq;fs; `[;[{f; flikia epiwNtw;wf; fpsk;gp tpl;ljw;fhd cq;fsJ Nehf;fk; Muk;gkhfp tpl;lJ. mij thHj;ijfspy; nkhope;J jhd; Mf Ntz;Lk; vd;gJ gpj;mj; - ,];yhj;jpy; Eiof;fg;gl;l E}jdg; gof;fkhFk;. ,iwj;J}jH (]y;) mtHfs; $wpdhHfs; : xt;nthU E}jdr; nray;fSk; gpj;mj; MFk;> xt;nthU gpj;mj; - Jk; topNflhFk;. xt;nthU topNfLk; euf neUg;gpy; nfhz;L Ngha;r; NrHf;Fk;. (K];ypk;) epge;jidfSf;F cl;gl;l ,`;uhk; cq;fsJ `[;[{f; flikfisNah my;yJ ck;uhitNah epiwNtw;Wtjpy; VNjDk; jlq;fy;fs; tuyhk; vd;w epiy ,Ue;jhy;> fPo;f;fz;l epge;jidapd; Nghpy;> my;yh`;tplk; nghWg;Gr; Rkj;jp tpl;L `[;[{f; flikfis Muk;gk; nra;ayhk; my;yh`{k;k k`py;yp i`J} `g];jdP nghUs; : ah my;yh`;! vd;id eP vq;Nf jLj;J epWj;Jfpd;whNah> mq;Nf vd;Dila ,`;uhkpypUe;J (ehd;) ePq;fp tpLfpd;Nwd;. vg;nghOJ ,e;j epge;jidapd; mbg;gilapy; ,`;uhik ePq;fs; fl;bf; nfhz;BHfNsh> mg;nghOjpypUe;J> cq;fsJ ,`;uhik Kwpf;ff; $ba fhhpaq;fs; vg;nghOJ epfo;e;jhYk;> ePq;fs; ghpfhukhf gpuhzpfis mWj;Jg; gypaplNth my;yJ tPl;Lf;Fj; jpUk;gpaTld; Nehd;G Nehw;fNth Njitapy;iy> mjid mLj;J tUfpd;w tUlj;jpy; tpl;l `[;i[g; G+Hj;jp nra;tjw;fhf tu Ntz;Lk;> ,y;iy vdpy; ,J cq;fSila Kjy; `[;[hf ,Uf;Fk;> mLj;J tuf; $ba tUlj;jpy; ePq;fs; fz;bg;ghf `[;[{r; nra;a Ntz;Lk;. நன்றி: http://www.a1realism.com/ Jy; `[; 10 ehl;fspd; rpwg;G rHtg; GfOk; my;yh`;Tf;Nf! mtdJ mUSk; rhe;;jpAk; egp (]y;) mtHfs; kPJk; mtHfs; FLk;gj;jhH - NjhoHfs; kPJk; midtH kPJk; cz;lhtjhf! my;yh`; jd; ey;ybahHfSf;F - mtHfs; mjpf mstpy; ey;yky;fis Nkw;nfhs;Sk; tifapy; rpy gUt fhyq;fis mikj;Jf;nfhLj;jpUg;gJ mtDila fUizNa MFk; ! mj;jifagUt fhyq;fspy; xd;Wjhd; Jy; `[; khjj;jpd; ,e;jg; gj;J ehl;fSk;! ,e;;ehl;fspd; rpwg;Gf;F FHMdpYk; `jP]pYk; gy Mjhuq;fs; cs;sd! my;yh`; $Wfpwhd; : itfiwg; nghOjpd; kPJk; gj;J ,uTfspd; kPJk; rj;jpakhf! ,g;D f]PH(u`;) mtHfs; $WfpwhHfs;: gj;J ,uTfs; vd;gJ Jy;`[; khjj;jpd; gj;J ehl;fshFk;- ,g;D mg;gh];> ,g;D ]{igH kw;Wk; K[h`pj; (uyp) Mfp NahUk; ,ijNa $wpAs;shHfs;. egp (]y;) mtHfs; $wpdhHfs; : Jy; `[; khjj;jpd; gj;Jehl;fSk; mtw;wpy; nra;Ak; mky;fSk;jhd; my;yh`; tplj;jpy; kpfTk; kfj;Jtk; cilajhfTk; gpupakhdjhfTk; cs;sJ! ,JNghy; NtW ve;ehl;fSk; ,y;iy! vdNt ,e;;ehl;fspy; yh ,yh` ,y;yy;yh`; - my;yh`{ mf;gH - my; `k;J ypy;yh`; vd;W mjpfk; mjpfk; nrhy;Yq;fs;! mwptpg;ghsH : ,g;D ckH (uyp) Ehy; : K];dj; m`;kj; /gj;`{y; ghupapy; ,g;D `[H(u`;) mtHfs; $WfpwhHfs; : Jy; `[; khjj;jpd; ,e;jg; gj;J ehl;fspd; rpwg;Gf;Ff; fhuzk; ,];yhj;jpd; jiyaha tzf;ftopghLfs; ,e;ehl;fspy; xUq;Nf mike;jpUg;gjhFk;! njhOif> Nehd;G> jHkk;> `[; Mfpa ahTk; ,e;ehl;fspy; epiw Ntw;wg;gLfpd;wd! ,e;j epiy NtW ve;j ehl;fspYk; rhj;jpag;gl khl;lhJ! vdNt ehk;,e;ehl;fspy; gpd;tUk; mky;fspy; ftdk; nrYj;JtJ tpUk;gj;jf;fjhFk; : njhOif - flikahd njhOiffis tpiue;J epiwNtw;wNtz;Lk;. e/gpyhd njhOiffis mjpfk; mjpfk; njhoNtz;Lk;! Nehd;G - ,e;ehl;fspy; ]{d;dj;jhd Nehd;Gfis Nehw;fNtz;Lk;.> Nehd; Gk; ey;yky;fspy; cs;sjhFk; vd;gjhy;! jf;gPH nrhy;yy; - ,jw;F NkNy nrhd;d egp;nkhop Mjhukha; cs;sJ. mij mwptpj;j ,g;D ckH (uyp) mtHfs; ,e;ehl;fspy; - njhOiff;Fg; gpd;Gk; jf;gPH mjpfk; nrhy;gtHfsha; ,Ue;Js;shHfs;. tPjpfspYk; $lhuj;jpy; itj;Jk; kf;fspd; mitfspYk; mjpfk; jf;gPH nrhy;gtHfsha; ,Ue;Js;sdH. mu/gh ehspd; Nehd;G `h[pfs; my;yhjhUf;F ,e;Nehd;G ]{d;dj;!; ,e;j Nehd;G gw;wp egp (]y;) mtHfs; $wpAs;shHfs;:. ,e;Nehd;G- nrd;w Mz;Lf;Fk; elg;ghz;Lf;Fk;; Fw;wg; gupfhukhfmikAk; vd ehd; MjuT itf;fpNwd;>. MdhYk; mu/ghtpy; jq;fpAs;s `h[pfs; ,e;Nehd;ig Nehw;f khl;lhHfs;. Vnddpy; egp (]y;) mtHfs; Nehd;G Nehw;fhky;jhd; mu/ghtpy; jq;fpapUe;jhHfs;! ,e;ehl;fis ehk; tuNtw;gJ vg;gb? ed;ikfisj; Njbf;nfhs;tjw;fhd; ,JNghd;w fhyfl;lq;fspy; ghtkPl;rp Njb ,iwtd;gf;fk; jpUk;GtNj xU K];ypKf;F mofhFk;! mJ J}a;ikahd ghtkPl;rpahfTk; tha;ikahdjhfTk; ,Uf;fNtz;Lk;! ghtq;is tpl;L tpyFtJld; ,dp vg;NghJk; mtw;iwr; nra;tjpy;iy vd;W cWjp nfhs;s Ntz;Lk;! epr;rakhf ghtq;fs;jhk; ,iwaUisg; ngwtplhky; kdpjidj; jLj;J mtid ,iwtid tpl;Lk; J}ukhf;Ffpd;wd! ehk; midtUk; tha;ikAlDk; J}a;ikAlDk; ,iwtid tzq;fptopgl;L துல்ஹஜ் பிறை1தொடக்கம் 10வரையான நாட்களில் நல்லமல் செய்யக்கூடிய மக்களாக நாமும் மாறுவோமாக....
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. அவனது அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர், தோழியர், இமாம்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர்மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய மாதங்களின் தொடரில் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் மூன்றாவது மாதமாக இடம் பெறுகின்றது, இம்மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து, தனது அறுபத்தி மூன்றாவது வயதில் அதே மாதத்திலேயே இவ்வுலகுக்கு விடை கொடுத்தார்கள். மேலும் படிக்க: http://www.islamkalvi.com/general/meelad2.htm மீலாது விழா கொண்டாடலாமா? ரபியுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோம்!
மேலும் படிக்க:
www.islamkalvi.com/general/islam_and_meelad_celebration.htm
இன்ஷாஅல்லாஹ் வளரும்.............